லால்குடி மாவட்ட மகளிர் அணி தலைவர் P.N.R. அரங்கநாயகி அவர்களின் 80ஆவது பிறந்தநாளில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மண்டல செயலாளர் பா. ஆல்பர்ட், லால்குடி மாவட்ட தலைவர் தே. வால்டர், லால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வா.குழந்தை தெரசாள். லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாலு, திருச்சி மாவட்ட மகளிர் செயலாளர் சாந்தி, திருச்சி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, திருச்சி மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வசந்தி, ஆகியோர் கேக் வெட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment