கலைஞர் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

கலைஞர் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.8.2021)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment