யாரை எதிர்த்தோ!
* மேகதாது - அணை விவகாரம் - தஞ்சையில் பா.ஜ.க. உண்ணாவிரதம்.
>> யாரை எதிர்த்து? ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்தா?
தேர்தல் வருது டும்! டும்!! டும்!!!
* அயோத்தியில் ராமன் கோவில் 2023 ஆம் ஆண்டு திறப்பு.
>> 2024 இல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே!
ஆச்சரியம்தான்!
* ‘தினமலர்' ஏடு ஒரு தலைப்புச் செய்தியில் ‘‘எல்லா நாளுமே நல்ல நாளுதான்'' என்று குறிப்பிட்டுள்ளதே!
>> ஓ, தினமலருக்கும்கூட பகுத்தறிவு வந்துவிட்டதோ!
No comments:
Post a Comment