இந்தியாவுக்கு 66 ஆம் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

இந்தியாவுக்கு 66 ஆம் இடம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59 ஆவது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43 ஆவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment