எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!

ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும், அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயம். யாருடைய அபிப்பிராயத்தையும் ---_ எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமை உண்டு.

('குடிஅரசு' -_ 20.8.1933) 

No comments:

Post a Comment