தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்

திராவிடர் மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து "விடுதலை" ஆண்டு சந்தா வழங்கி, ம.இரவிபாரதி, வெங்கிடு பழனி, முரளி, மு.க.முரளி, எஸ்.ஜெ.ரவி ஆகியோர் ஆசிரியரிடம் வாழ்த்துப் பெற்றனர். (சென்னை, 3.8.2021)


No comments:

Post a Comment