இரண்டு வகைச் சீர்திருத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

இரண்டு வகைச் சீர்திருத்தம்

சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள் _ மூலம் _ என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று கண்டறிந்து, அந்தச் சங்கடங்களுக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படைகளை ஒட்டிச் சமுதாயச் சீர்திருத்தம் செய்வது.

 ('விடுதலை' 16.4.1950)

No comments:

Post a Comment