தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை

கனிமொழி பெருமிதம்

பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளுடன் அவரும் பயணம் செய்யும் படத்தை பதிவேற்றியுள்ளார். டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கட்டணமில்லாப் பேருந்து சேவையைப் பெருமளவிலான பெண்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் தமிழகப் பெண்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது

No comments:

Post a Comment