காரைக்குடி மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை *தலைமை: தி.செயலட்சுமி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: செ.சிறீதேவி (பெரியாரியல் பயிற்சி மாணவர், காரைக்குடி), * முன்னிலை: சாமி திராவிடமணி (சிவகங்கை மண்டல தலைவர்), ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்), அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டல செயலாளர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்), * தொடக்கவுரை: பேராசிரியர் மு.சு.கண்மணி, * சிறப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணிச் செயலாளர்), * நன்றியுரை: ப.அமுதவள்ளி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர், காரைக்குடி, * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, காரைக்குடி மாவட்டம், * காணொலி கூட்ட அடையாள எண்: 323 933 6676, பாஸ்கோட்: 123456
பெரியார் பெருந்தொண்டர் கே.பி.கலியமூர்த்தி படத்திறப்பு
* காலை 11 மணி, * இடம்: எழில் லாட்ஜ் (MRF), ஜெயங்கொண்டம், தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) மற்றும் மண்டல, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்று நினைவுரையாற்றுவர். * விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment