தமிழர் தலைவரை சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

தமிழர் தலைவரை சந்திப்பு

பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறைபேராசிரியர்கள்: முனைவர் பா. ஷோபா, முனைவர் ரா.சிவா, முனைவர் ரா. சரவணன் (துறைத் தலைவர்), ஆசிரியர்: முனைவர் ரா. தவனேசன், முனைவர் . கவிதாஸ் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (பெரியார் திடல், 5.8.2021)

படம் 1 : காட்டூர் . காமராசு தனது மகன் மணவிழா அழைப்பிதழினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம் 2 : இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை பெரியார் திடல், 5.8.2021)


No comments:

Post a Comment