புதுடில்லி, ஆக. 4- நடப்பு ஆண்டுக்கான, ‘பார்ச்சூன் குளோபல் 500’ நிறுவனங்கள் பட்டியலில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ கடந்த ஆண்டைவிட 59 இடங்கள் சரிந்து, 155ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
அதேசமயம், எஸ்.பி.அய்., 19 இடங்கள் முன்னேறி, 205 ஆவது இடத்தை பிடித்துள் ளது. முதலிடத்தில் ‘வால் மார்ட்’ நிறுவனமும், இரண் டாவது இடத்தில் ‘ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் சீனா’வும், மூன்றாவது இடத் தில் ‘அமேசான்’ நிறுவனமும் உள்ளது.மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப் படையில், வரிசைப்படுத்தப் பட்டு உள்ளன
No comments:
Post a Comment