ஆலத்தூர் ஒன்றியம் கூத்தூரில் 2.8.2021 அன்று காலை 10மணி அளவில் திராவிடர் கழக கொடியேற்று நிகழ்வு நடந்தது. கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் கழகக் கொடியினை வாழ்த்து முழக்கத்துக்கிடையே ஏற்றி வைத்தார். நிகழ்வில் மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் மணிவண்ணன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சீ காமராசு, ஆறுமுகம், மண்டல இளைஞரணி செயலாளர் செந்தில், பெரம்பலூர் நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், அமைப்பாளர் துரைசாமி, மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தங்க சிவமூர்த்தி, நடராசன், மணிமேகலை, அபே அமிர்தம், வழக்குரைஞர் பகுத்தறிவாளன், சோகா சேகர், அரங்கராசன், தொழிலாளர் அணி அமைப்பாளர் சிவக்கொழுந்து, பெரியார் பெருந்தொண்டர் மருதமுத்து, கோபாலகிருஷ்ணன், சங்கர், இளவரசன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கூத்தூர் பெரியசாமி நினைவு கொடியேற்று நிகழ்ச்சி இது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment