4.8.2021 புதன்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-காணொலிக் கூட்டம்: 37 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

4.8.2021 புதன்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-காணொலிக் கூட்டம்: 37

கல்லக்குறிச்சி: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை *Zoom Meeting ID: 6879321797, Passcode: kural 

* வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: .சுப்பராயன் (மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), .பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), சி..கு.இரஞ்சித் குமார் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்), பெ.சயராமன் (தலைவர், பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி)

* அறிமுகவுரை: பெ.எழிலரசன் (., மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்,கல்லக்குறிச்சி) * சிறப்புரை: இலக்கியத்தில் பகுத்தறிவு - பெ.கோவிந்தராசு (மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்) * நன்றியுரை: சி.முருகன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், கல்லக்குறிச்சி).


No comments:

Post a Comment