தமிழர் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

தமிழர் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தாக்கள்

தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன்  பெரியார் பிஞ்சு 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.2400/- அய் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (03-08-2021 பெரியார் திடல்)

கழகப்பொதுச்செயலாளரிடம் .விஜய் - சிறீ யாமினி இணையர் சந்தாக்கள் வழங்கினர் விடுதலை  விநியோகப்பிரிவில் பணியாற்றிவரும் பணித் தோழர் .விஜய் - சிறீ யாமினி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 23-5-2021 அன்று நடைபெற்றது. அதன் மகிழ்வாக கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் இயக்க இதழ்களுக்குரிய சந்தா தொகை ரூபாய் மூன்று ஆயிரத்தை (3000) வழங்கினர். (2-8-2021, பெரியார் திடல்)   


No comments:

Post a Comment