கழகத் தலைவர் இரங்கல்
'தமிழ்க்கேள்வி' வலைக்காட்சி இயக்குநர் தோழர் தி. செந்தில்வேல் அவர்களது தந்தையார் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் வள்ளி யூரில் முதுமை காரணமாக நேற்று (2.8.2021) காலமானார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தி அறிந்த வுடன் இன்று (3.8.2021) காலை
தி. செந்தில்வேல் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் - அவ ருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment