பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.
கரோனா
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 11 மாவட்டங்களில் அதிகம் - 1908 பேர் பாதிப்பு.
ஒன்றிய அரசு
கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை - ஒன்றிய அரசு தகவல்.
ராஜினாமாக்கள்
பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகராக இருந்த அமர்ஜித் சின்கா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக இருந்த ஈ.கே.சின்கா கடந்த மார்ச் மாதத்தில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.,க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதி வாரி கணக்கெடுக்க வற்புறுத்தினர்.
No comments:
Post a Comment