தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஆக.4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள தகவல் வருமாறு:
நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூக நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது.
சமூகநீதிக்கு சோதனை வரும்போதெல்லாம் நாட்டை வழிநடத்தவேண்டிய வரலாற்றுக் கடமையை தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து செய்திடுவோம்!
இவ்வாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment