விடுதலை சந்தா சேகரிப்பில் தென்காசி மாவட்டம் கழகப் பொதுச் செயலாளர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

விடுதலை சந்தா சேகரிப்பில் தென்காசி மாவட்டம் கழகப் பொதுச் செயலாளர் பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் விடுதலை நாளிதழ் சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கழகப் பொறுப்பாளர் களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், "சிறப்பான உங்கள் பணிக்கு எங்கள் பாராட்டுக்கள்" என பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment