மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்
பட்டுள்ளது.
காலியிடம்: அய்.டி.அய்., (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (சிவில்), கிராஜூவேட் சிவில், கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் கருநாடகாவில் 34, தமிழகத்தில் 59, கேரளாவில் 21 என 114
இடம்.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு: மாதத்துக்கு அய்.டி.அய்., ரூ. 11 ஆயிரம், டிப்ளமோ ரூ. 12 ஆயிரம், கிராஜூவேட் ரூ. 15 ஆயிரம்.
தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 20.8.2021
விபரங்களுக்கு: https://careers.powergrid.in/CCApprenticeShip/docs/SR-II_Advt.pdf
No comments:
Post a Comment