அய்.டி.அய்., முடித்தவருக்கு பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

அய்.டி.அய்., முடித்தவருக்கு பணி வாய்ப்பு

இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் (அய்.ஆர்..எல்.,) அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

காலியிடம்: பிட்டர் 6, எலக்ட்ரீசியன் 3, மெக்கானிக் 1, வெல்டர் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, டர்னர் 1, பிளம்பர் 1, கார்பென்டர் 1, ஆய்வக உதவியாளர் (வேதியியல்) 2, எலக்ட்ரிக்கல் 1 என 21 இடம்.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:   The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu - 629252

கடைசிநாள்: 31.8.2021

விபரங்களுக்கு: www.irel.co.in/documents/20126/167125/Engagment+of+App.+Advertisement.pdf/9f4e2b24-8e0c-eb19-47e2-ef0f325fbca6?t=1625660433451

No comments:

Post a Comment