சென்னைஅய்.அய்.டி.,கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 30, ஜூனியர் டெக்னீசியன் 34, ஜூனியர் சூப்பரின்டென்டன்ட் 10, ஜூனியர் டெக்னீசியன் (மெயின்டெனன்ஸ்) 6, ஜூனியர் லைப்ரேரி டெக்னீசியன் 4, ஸ்டாப் நர்ஸ் 3, உதவி பாதுகாப்பு அதிகாரி 3, துணை பதிவாளர் 2, உதவி செயற் பொறியாளர் 2 உட்பட மொத்தம் 100 இடம்.
வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்.
விண்ணப்பக்கட்டணம்: பதவியை பொறுத்து ரூ. 500, ரூ. 300 என இரு வகை உள்ளது. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 23.8.2021 மாலை 5:30.
விபரங்களுக்கு: https://recruit.iitm.ac.in/

No comments:
Post a Comment