முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பின்னர் அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment