8.8.2021 - ஞாயிற்றுக்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
* காலை 10 மணி, * இடம்: எழில் லாட்ஜ் (விஸிதி), ஜெயங்கொண்டம், * தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழா, கழகப் பணிகள் குறித்து * கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் * விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
* நேரம் மாலை 4:30 மணி * இடம்: கலைஞர் அரங்கம், பொன்னேரி. * தலைமை: புழல்.த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: தேசெ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்) * கருத்துரை: பழனி வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) * பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் * கழகத்தின் நகர, ஒன்றிய, மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவரணி என கழகத்தின் அனைத்து தோழர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
* நன்றியுரை: இரமேசு (மாவட்டச் செயலாளர்)
No comments:
Post a Comment