எதிர்காலத்தில் - அறிவும், அனுபவமும், கட்டுப் பாடும் உடைய நம் இளைஞர்கள் கையில் அன்றி வேறு எவருடைய கையில் உள்ளது? இளைஞர்கள் தன்னலம் விட்டுப் பொதுநலப் பணியாற்ற முன் வர வேண்டாமா? பொதுநலப் பணி என்பது விளம்பரத்துக்கோ, சுயநல வாழ்க்கைத் துணைக்கோ இடமானதா? துன்பத்திற்கும், சுயநலக்காரர்கள், பாமர மக்கள், விஷமிகள் ஆகியவர்களின் பழிப்புக்கே இடமானது என்பதை மனதில் இருத்தி அப்பழுக்கற்று பொதுநலப் பணியில் ஈடுபட வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment