லட்டான சேதி
* திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை 'உயர்த்த தேவஸ்தானத் திடம் சென்னை பக்தர் கோரிக்கை
>> ஓ, திருப்பதியிலும் பக்தர்களுக்கு நாமமோ!
'மொட்டை அடிக்கத்தானே!
* கோவில்களில் மொட்டை போட கட்டணம் கிடையாது.
- அமைச்சர் பி.கே. சேகர்பாபு
>> கோவில்களே மக்களை மொட்டை அடிக்கத் தானே!
பொறுக்கி எடுப்பது...
* புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைக்கத் தடையில்லை.
- ஆளுநர் தமிழிசை அறிவிப்பு
>> பொறுக்கி எடுத்து ஆளுநர்களை நியமிப்பது இதற்காகத் தானோ!
No comments:
Post a Comment