வ.உ. சிதம்பரனார் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

வ.உ. சிதம்பரனார் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் .. சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (5.9.2021) சென்னை , இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது  சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்  மகேசன் காசிராஜன்செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ..ஜெயசீலன்சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெ.விஜயராணிசென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment