காபூல், செப். 28- ஆப்கானிஸ் தானின் காபூல் பன் னாட்டு விமான நிலையத் தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப் பட்டு பன்னாட்டு விமா னங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆப்கானிஸ் தானில் இருந்து அமெ ரிக்க ராணுவம் முழுவது மாக வெளியேறியதைய டுத்து தலிபான்களின் கட் டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.
தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு கள் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும், முன்பு போல அனைத்து விமானங்களையும் இயக்க விமான நிறுவனங் கள் முன்வர வேண்டும் என்றும் தலிபான் வெளி யுறவு அமைச்சகம் கேட் டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment