மேல்மருவத்தூர் ஊராட்சித் தலைவராக பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி போட்டியின்றித் தேர்வு.
தீர்ப்பு
முதல் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை.
முழுநேர தலைவர்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அய்ந்தாண்டுகள் பதவி வகிப்பார் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு.
No comments:
Post a Comment