நேற்று (27.9.2021) புதுடில்லி பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் தடம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசின் புதுடில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையாளர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆகியோர் உடனிருந்தனர்.
Tuesday, September 28, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment