மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை

மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் 130ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், வை.கலையரசன், .கலைமணி, மு.பவானி, இரா.அருள், பா.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 29.09.2021)

No comments:

Post a Comment