ஜம்மு காஷ்மீரில் கட்சியை வளர்க்க கிருஷ்ணரிடம் தஞ்சம் புகுந்த பா.ஜ.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

ஜம்மு காஷ்மீரில் கட்சியை வளர்க்க கிருஷ்ணரிடம் தஞ்சம் புகுந்த பா.ஜ.க.

ஜம்மு - காஷ்மீரில் எப்போதுமில்லாதவகையில் அங்கே கிருஷ்ணன் ஜெயந்திவிழா ஊர்வலம் நடத்தி உள்ளனர். இவர்கள் ஊர்வலம் செல்லும் பாதைகளில் எல்லாம் ராணுவம் மற்றும் இதர ஆயுதப்படையினரை நிறுத்தி மக்களிடையே பெரும் அச்சத்தை மூட்டினர்.

No comments:

Post a Comment