"டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்" - சந்தாவுடன் புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

"டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்" - சந்தாவுடன் புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

சென்னை, செப். 4- ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக் கும் புதிய சலுகைகள் அந்நிறுவனத்தின் வலை தளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய பிரீ பெயிட் சலுகைகளை இந் தியாவில் அறிமுகம் செய் துள்ளது. புது சலுகைகளு டன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் சேவைக் கான சந்தா வழங்கப்படு கிறது.

இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்ட பலன் களும் வழங்கப்படுகிறது.

புது சலுகைகள் 1 மாதம், 2 மாதங்கள், 3 மாதங்கள், வருடாந்திர மற்றும் 2 மாதங்களுக்கு டேட்டா ஆட் ஆன் வடி விலும் வழங்கப்படுகிறது. டேட்டா ஆட் ஆன் சலு கையில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங் கப்படாது.

புதிய ஜியோ சலுகைகள்

ரூ. 499 தினமும் 3 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 28 நாட்கள் வேலி டிட்டி

ரூ. 666 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 56 நாட்கள் வேலி டிட்டி

ரூ. 888 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 84 நாட்கள் வேலி டிட்டி

ரூ. 2599 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 365 நாட் கள் வேலிடிட்டி

ரூ. 549 தினமும் 1.5 ஜிபி டேட்டா - 56 நாட் கள் வேலிடிட்டி

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தா ஒரு வருடத் திற்கு பயன்படுத்த பயனர் கள், ஜியோ சலுகையை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். புதிய சலுகைகள் ஜியோ வலை தளம், மைஜியோ செயலி யில் கிடைக்கிறது

No comments:

Post a Comment