நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம்

கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூல் அறிமுக விழா

* நாள்: 02.10.2021 சனிக்கிழமை, மாலை 5.30 மணி

இடம்: குழந்தையேசு திருமணமண்டபம்,

புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்

* வரவேற்புரை: .அருணகிரி

(தஞ்சை மாவட்டச் செயலாளர்)

* தலைமை: சி.அமர்சிங்

(தஞ்சை மாவட்டத் தலைவர்)

* முன்னிலை

இராஜகிரி கோ.தங்கராசு

(காப்பாளர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்)

இரா.குணசேகரன்

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)

.குருசாமி (மண்டல செயலாளர்)

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்

(மன்னார்குடி மாவட்டத் தலைவர்)

கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத் தலைவர்)

பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)

சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்)

வை.சிதம்பரம்

 (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)

கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்)

கற்போம் பெரியாரியம்நூல் அறிமுகவுரை:

முனைவர் .எழிலரசன் (பேராசிரியர், கரந்தை தமிழ்ச்சங்கம்)

*ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூல் அறிமுகவுரை

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

* நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?” சிறப்புரை

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

* நூல் வெளியிட்டு உரை

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

 (நாடாளுமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக)

நூல் பெற்றுக்கொண்டு உரை

சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக)

எஸ்.என்.எம்.உபயதுல்லா

(மேனாள் அமைச்சர். திமுக)

சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி..நீலமேகம் (தஞ்சை மாநகரச் செயலாளர். திமுக)

* நன்றியுரை

பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)

* ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment