ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கெனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment