வீட்டு உபயோக மளிகைப் பொருள்களின் சிறப்பு விற்பனை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

வீட்டு உபயோக மளிகைப் பொருள்களின் சிறப்பு விற்பனை திட்டம்

சென்னை, செப். 6- இந்தியா வின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருள் சில் லறை விற்பனை அங்காடி யான பிக் பஜார் இந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு சேமிப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதுவரை இல்லாத முதல் வாய்ப்பாக, 3000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவ ருக்கும், இந்த மாத மளி கைச் செலவில் சேமிப் பாக, சமையல் அறை தேவைக்கு 2 லிட்டர் எண்ணெயை பிக் பஜார் இலவசமாக வழங்குகிறது. இந்த அறிவிப்பு ஆன் லைன் எனப்படும் இணைய வழியில் www.shop.bibbgazar.com என்ற முகவரி யில் தொடர்பு கொண்டு பொருட்களை வாங் வோருக்கு மட்டுமின்றி, பிக் பஜார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகப் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கும் சேர்த்தே வழங்கப்படுகிறது. எனி னும், இந்த அறிவிப்பின் படி, செப். 1 முதல் 12ஆம் தேதி வரையான காலத் தில் நடைபெறும் பொருள் விற்பனைக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment