*நாள்: 02.10.2021 சனிக்கிழமை, மாலை 5.30 மணி
* இடம்: குழந்தையேசு திருமணமண்டபம்,
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்
* வரவேற்புரை: அ.அருணகிரி: (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இராஜகிரி கோ.தங்கராசு (காப்பாளர், திராவிடர் கழகம்) இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்)
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டத் தலைவர்)கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத் தலைவர்)
பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)
சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்)
வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)
கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்)
* “கற்போம் பெரியாரியம்” நூல் அறிமுகவுரை:
முனைவர் ந.எழிலரசன்
(பேராசிரியர், கரந்தை தமிழ்ச்சங்கம்)
* “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுகவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
* நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?” சிறப்புரை
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
* நூல் வெளியிட்டு உரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக)
* நூல் பெற்றுக்கொண்டு உரை: சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக) எஸ்.என்.எம்.உபயதுல்லா (மேனாள் அமைச்சர். திமுக) சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி..நீலமேகம் (தஞ்சை மாநகரச் செயலாளர். திமுக) து.கிருஷ்ணசாமி (தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர், காங்கிரஸ் கட்சி) பி.ஜி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர் மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சி), வி.தமிழ்செல்வன் (தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர், மதிமுக) கு.பரசுராமன் (திராவிட முன்னேற்ற கழகம்) முத்து.உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சிபிஅய்) கோ.நீலமேகம்(மாவட்டச் செயலாளர், சிபிஅய் (எம்), து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), ச.சொக்கா ரவி (மாவட்டச் செயலாளர், விசிக), எல்.எம்.பாதுசா (மாநில து.பொதுச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி), எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ச.இறைவன் (மேனாள் நகர்மன்ற தலைவர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக) டாக்டர் த.தமிழ்மணி (மகப்பேறு மருத்துவர், தஞ்சை கோ.இரவிச்சந்திரன் (முதல்நிலை ஒப்பந்ததார், தஞ்சை)
* நன்றியுரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)
* ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்
3.10.2021 - ஞாயிற்றுக்கிழமை
நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்?
எதற்காக? கருத்தரங்கம் “கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”
நூல் வெளியீட்டு விழா
* மாலை 5.30 - 7.30 மணி வரை
* இடம்: அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம்,
பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-17.
* வரவேற்புரை: பி.மலர்மன்னன் (செயலாளர், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்) * அறிமுக உரை: ப.சுப்ரமணியன்
(தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்)
* நூல்களை வெளியீட்டு சிறப்புரை
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(திராவிடர் கழகத் தலைவர்)
* நூல்கள் அறிமுக உரை
பேராசிரியர் நம்.சீனிவாசன்
(இயக்குநர், பெரியார் உயராய்வு மய்யம்)
கவிஞர் நந்தலாலா
(துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்)
* பங்கேற்போர்: மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளர் அணி), மு.நற்குணம் (மண்டலத் தலைவர்)
ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்) தே.வால்டேர் (மாவட்டத் தலைவர், லால்குடி) வீ.அன்புராஜா (தலைவர், மண்டல இளைஞரணி) பொறியாளர் சண்முக வடிவேல் (பகுத்தறிவாளர் கழகம்) அ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர், லால்குடி) கிரேசி (திருச்சி மண்டல மகளிரணி செயலாளர்) அரங்கநாயகி (மாவட்ட மகளிரணி தலைவர், லால்குடி) ரெஜினாமேரி (மாவட்ட மகளிரணி தலைவர், திருச்சி) குழந்தை தெரசா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர், லால்குடி)
அம்பிகா கணேசன் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர், திருச்சி) வி.சி.வில்வம் (கணினி தொழில் நுட்பத்துறை செயலாளர்) * நன்றியுரை: இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்)
No comments:
Post a Comment