மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வாழ்த்துப் பெற்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வாழ்த்துப் பெற்றார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேற்று (3.9.2021) முகாம் அலுவலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் உள்ளார்.


No comments:

Post a Comment