1) இரங்கல் தீர்மானம்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆவடி கந்தசாமி (10.05.2021), திருவண்ணாமலை கழக வீரர் கவுதமன் (10.05.2021), கழக வீராங்கனை திருவாரூர் சுப்புலட்சுமிபதி (14.05.2021), விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொருளாளர் முகம்மது யூசுப் (15.05.2021), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பஞ்சப்பட்டி இராசலிங்கம் (15.05.2021), கல்வி வள்ளல் பூண்டி துளசி அய்யா வாண்டையார் (17.05.2021), ஒரு நூற்றாண்டின் எழுத்து சாட்சியம் கி.ரா. (19.05.2021), குடந்தை மருத்துவர் சித்தார்த்தன் (24.05.2021), ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் (25.05.2021), அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் தலைவர் ஜி.சீனிவாசன் (25.05.2021),நெய்வேலி கழகக் கொள்கை வீரர் தெ.இராதாகிருட்டிணன் (26.05.2021), டாக்டர் அனந்தகிருஷ்ணன் (29.05.2021), கொள்கை வீரர் மிசா பொன்.இராமகிருஷ்ணன், சிங்கப்பூர் தொழிலதிபரும், பொறியாளருமான முகமது முஸ்தபா (21.06.2021), பிரபல டாக்டர் காமேசுவரன் (26.06.2021), சமூகப் போராளி ஸ்டான் சுவாமி (06.07.2021), டாக்டர் ந. இன்பவாழ்வு - அமெரிக்கா (08.07.2021), மலேசிய திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் தோழர் மு.சு.மணியன் (16.07.2021), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சத்துவாச்சாரி ச.கி.செல்வநாதன் (18.07.2021), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கூத்தூர் ஆசிரியர் து.பெரியசாமி (19.07.2021), ஜெயங்கொண்டம் பெரியார் பெருந்தொண்டர் கே.பி.கலியமூர்த்தி (23.07.2021), பெரும் புலவர் இளங்குமரனார் (26.07.2021), அ.இ.அ.தி.மு.க அவைத் தலைவர் இ.மதுசூதனன் (06.08.2021), புதுவை திராவிடச் செல்வன் (09.08.2021), நாகை மாவட்டம் நத்தம் நாத்திகன் (13.08.2021), மதுரை ஆதினகர்த்தர் அருணகிரிநாதர், குவைத் செல்லப்பெருமாள் (14.08.2021), ‘பெரியார் மாளிகை’ செங்கோடன் (24.08.2021), பிரபல சமூகநீதி ஆய்வாளர் கெயில் ஆம்வெட், மறைமலை நகர் துரை.முத்து (26.08.2021), திருமதி விஜயலட்சுமி (ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்விணையர்) (1.9.2021) ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment