தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
17.9.2021 அன்று காலை புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முனை சந்திப்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்ற கழக ஏம்பலம் தொகுதி செயலாளர் பி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment