வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தாம் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்த நாளை (27.10.1993) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.20,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட் டுள்ள ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினராக சு. குமாரதேவன் நியமிக்கப்பட்ட தற்காக தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உள்ளனர். (சென்னை - 27.10.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment