இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ-நின் இயக்கத்தை நிறுத்தி ஆண்டுகள் இருபத்தொன்று (21) ஆயின. நிந்தன் குடும்பமும், நீயறிந்த எந்தக் குடும்பமும் ஏற்றமுறச் செய்யவே நாளும் உழைத்தே ஓய்ந்திட்ட ஏந்தலே, எங்களின் ஏணிப்படியே! எங்கள் வீட்டு ஆலமரமே! நீ மறைந்தாலும் நிந்தன் இயக்கத்தை எங்கள் இயக்கத்தில் கலந்து நம் இயக்கத்தை நாளும் வளர்ப்போம் என்ற உறுதியோடும், உணர்வோடும் நாளும் நின் நினைவைப் போற்றும்....
- பி.கே.ஆர்.குடும்பத்தினர்
குறிப்பு: சுயமரியாதைச் சுடரொளி பி.கே.இராமமூர்த்தி நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment