பெரியார் கேட்கும் கேள்வி! (469) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (469)

இப்பொழுது லஞ்சம் வாங்காதவன் தானே முட்டாள் என்ற நிலையிருக்கிறது? அயோக்கியத்தனம் செய்யாமல் ஒழுக்கத்துடன் ஒருவன் நடந்து வருவானானால், அவனை ஒரு பைத்தியம் என்று கருதுவதா? இந்த நாட்டில் இந்த அளவிற்கா எங்கும் ஒழுக்கம், நாணயம் கெட்டு சீரழிவது?

- தந்தை பெரியார்,

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment