சினிமாவை ரொம்ப வளர்த்து விட்டார்கள். பெண்கள் இதனால் 10, 12 வயதிலேயே சமைந்து விடுவதைப் பற்றிக் கண்டிக்க ஒருவராவது உண்டா? மனிதனின் உணர்ச்சி களைத் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அமைப்பது சரியானதா? மற்ற உற்சவங்களும் அப்படித்தான் இருக் கின்றன. இவற்றைப் பெண்கள் கூட்டம் போட்டுக் கண்டிக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment