பெரியார் கேட்கும் கேள்வி! (476) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (476)

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ அவைகளை எல்லாம் மாற்றுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். நம் வாழ்வுக்கு எதிரியாக இருப்பவன் எவ்வளவு பெரிய வனாயினும், கடவுளேயாயினும், எத்தனைத் தத்துவம் கொண்டிருந்தாலும் பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார்,

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment