இந்நாட்டு மக்களுக்குச் சட்டம், சம்பிரதாயம் என்பனவற்றின் பேரால் இருந்து வருகிற இழிவுகளை, குறைபாடுகளை, கொடுமைகளை, முன்னேற்ற தடைகளை நீக்கி அவர்களை மனிதத் தன்மையுடையவர்களாக ஆக்கத் திராவிடர் கழகம் ஒன்றுதான் பாடுபட்டு வருகிறது. இங்குள்ள மற்ற கட்சிகள் பார்ப்பனத் தொடர்புள்ளவையாத லால் அவைகளால் இதனைச் செய்ய முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment