பெரியார் கேட்கும் கேள்வி! (479) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (479)

நம்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுத்திக் கல்வி, பதவி முதலியன பெற அருகதை அற்றவர்களாக, இழி மக்களாக இருக்கும்படிச் செய்து, நம்மை அழுத்தி வைத்து அதன் மூலம் வாழ்வு பெற்று வந்த பார்ப்பனர்களை நாம் ஒழித்தாக வேண்டாமா? நம் நாட்டிற்கு நல்லதொரு ஆட்சி ஏற்படவும், தீயவர்கள் ஆட்சிப் பொறுப்பில் வர ஒட்டாமலும், நாம் பாடுபட வேண்டாமா? மக்களிடத்தில் உள்ள ஜாதிக் கொடுமைகள், ஜாதி முறைகள் ஒழிய வேண்டாமா? ஜாதிக்குக் காரணமான கடவுள், மதம், சாத்திரங்கள் இதுகளை ஒழித்தாக வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment