உயர்கல்வித்துறை
அமைச்சர் என்ன சொல்லியுள்ளார் என்ற அடிப்படைப் புரிதல் இன்றியும், அரைகுறையாகப் படித்தும் தன் அரைவேக் காட்டுத்தனத்தைக் காட்டிக் கொண்டு விட்டது திரிநூல் 'தினமலர்'.
தமிழ்நாட்டில்
உள்ள பல்கலைக் கழகங்கள் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்கு உட்பட்டவை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டனவே தவிர ஒன்றிய அரசுக்கு அல்ல! ஒன்றிய பா.ஜ.க.
அரசின் வால் அல்லவா 'தினமலர்' - அதனால்தான் வாலை ஆட்டிப் பார்க்கிறது.
No comments:
Post a Comment