நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?

 கருத்தரங்கம்

கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூல்கள் அறிமுக விழா

திண்டுக்கல்லில்

19.10.2021 - செவ்வாய்க்கிழமை

* மாலை 5.00 மணி

* இடம்: ஜி.எஸ்.மீட்டிங் ஹால், (நாயுடு மகால்) ரவுண்டு ரோடு, திண்டுக்கல்

* தலைமை:

இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்)

* வரவேற்புரை

பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)

* தொடக்கவுரை

வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன்

 (நகர செயலாளர்)

* இணைப்புரை

தஞ்சை இரா.ஜெயக்குமார்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்), வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம்,

 இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்) மு.நாகராசன் (மண்டல தலைவர்),

கருப்புச்சட்டை நடராஜன் (மண்டல செயலாளர்), .மோகன் (பேரவை தலைவர்)

பெரியார் இரணியன் (மாவட்ட தலைவர்,பழனி), ரெகுநாகநாதன் (மாவட்ட தலைவர், தேனி)

*கற்போம் பெரியாரியம்  நூல் அறிமுக உரை

முனைவர் நம்.சீனிவாசன்

(இயக்குநர், பெரியார் உயராய்வு மய்யம்)

*ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரைநூல் அறிமுக உரை: வா.நேரு

(மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

*நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* நூல் வெளியிட்டு உரை:

.பெரியசாமி

(கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு. கழக துணைப்பொதுச்செயலாளர்)

* நூல் பெற்றுக் கொண்டு உரை:

அய்.பி.செந்தில்குமார்

(பழனி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் (திண்டுக்கல் கிழக்கு)

கே.பாலபாரதி

(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மயிலை நா.கிருஷ்ணன்

(பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன உறுப்பினர்

* உரையாற்றுவோர்

என்.செல்வராகவன் (மாவட்ட செயலாளர், .தி.மு..), சச்சிதானந்தம் (மாவட்ட செயலாளர், சிபிஅய் (எம்))

மணிகண்டன் (இந்திய தேசிய காங்கிரஸ்), .பி.மணிகண்டன் (மாவட்ட செயலாளர், சிபிஅய்)

ரோக்கஸ் வளவன் (மாவட்ட செயலாளர், வி.சி..), .அன்பரசு (விடுதலை சிறுத்தை கட்சி)

சுரா.தங்கப்பாண்டியன் (நிறுவனத்தலைவர், தமிழர் சமூகநீதி கழகம்),

அந்தோணி (தமிழக வாழ்வுரிமை கட்சி)

வீ.காளிராஜ்

 (மாவட்ட செயலாளர், ஆதி தமிழர் பேரவை),

மருதை திருவாணன்

(மண்டலச் செயலாளர் தமிழ்புலிகள் கட்சி)

எம்.அய்.பாரூக்

(மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), .கருணாநிதி (மாவட்ட துணைத்தலைவர்)

பழ.இராசேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), திராவிடச்செல்வன் (மாவட்ட செயலாளர், .. பழனி)

முருகன் (மாவட்ட செயலாளர், பழனி),

.மாணிக்கம் (நகரத் தலைவர்)

மு.செல்வம், ..முத்து, ஜெயப்பிரகாஷ்,  மதிக்கண்ணன், பழ.நாகராஜ், கா.நாகேந்திரன், .பாக்கியராஜ், சி.மாரியப்பன் .பழனிச்சாமி

கே.ஜி.எஸ்.ஜீவா, .சதாசிவன், .பொன்ராஜ்

* நன்றியுரை: கே.ஆர்.காஞ்சித்துரை

 (மாவட்ட இணை செயலாளர்)

* இவண்: திராவிடர் கழகம்,

திண்டுக்கல் மாவட்டம் 

No comments:

Post a Comment