கடவுள் என்றால், கடவுள் தன்மை என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? இவை பற்றி ஏதாவது தெரியுமா? தெரியாமல் தானே இருக்கிறார்கள். மனித உருவத்தை, மனிதத் தன்மையிலும் இழிகுறை மனிதத் தன்மையைக் கடவுளாக வணங்கி வருகிறோமா - இல்லையா? இது எப்படி மனிதச் சக்திக்கு மேற்பட்ட சர்வ வல்லமை பெற்றதாகும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment