தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.10.2021) சென்னை வேப்பேரி பி.கே.எஸ். அரங்கத்தில் கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5000 மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment